கிறிஸ்துமஸ்: "ஒரு புதிய விடியல் | CHRISTMAS:A NEW DAWN | கிறிஸ்துமஸ் ஆராதனை | Jesus Sam
*CSI, கிறிஸ்துமஸ் ஆராதனை*
(25.12.2024).
தலைப்பு:
*கிறிஸ்துமஸ்: "ஒரு புதிய விடியல்"*
(CHRISTMAS:A NEW DAWN).
வேதப் பகுதிகள்:
@ ஏசாயா 9:1-7.
@ கலாத்தியர் 4:1-7.
@ சங்கீதம்
(திருப்பாடல்கள்) 98:1-9.
@ லூக்கா 2:1-14.
இறைச் செய்தி:
*ப.ஜார்ஜ்*,
@ 8056720930,
சபை ஊழியர் .
*முன்னுரை:*
*யதார்த்தமான உண்மை:*
@ கருவாக முழு வளர்ச்சி அடைந்த கோழிக்குஞ்சு முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்பது இயற்கை நியதி. ஒருவேளை அதனால் உடைக்க முடியாத அளவுக்கு ஓடு கடினமாக இருந்தால் உள்ளேயே ஒடுங்கி வெந்து மடிந்து விடும்.
@ அதுபோல வளர வாய்ப்போ வசதியோ இல்லாத நிலையில் *குழந்தை இயேசு* நம் இதயத்தின் இறுக்கத்தில் சிக்கி இறக்க வேண்டியது தான். இறந்த அது உள்ளேயே இருந்தால் தாய்க்கும் ஆபத்து.
@ நம் வசதிக்கேற்ப இயேசுவையே வழிபட முயல்கிறோம்!
@ இயேசு பிறந்தார் என்பதை விட, இயேசு ஏன் பிறந்தார்..?
@ இயேசு எதற்காகப் பிறந்தார்..?
என்பது முக்கியமானது.
@ இன்று இயேசு எப்படிப் பிறக்கிறார்..? என்பது அதைவிட முக்கியமானது.!
@ இயேசு கண்டிப்பாக இன்றும் பிறந்தாக வேண்டும். ஆனால் அது குடிலில் காணும்
*பொம்மை இயேசுவாக அல்ல.!* அந்த
பொம்மை இயேசுவுக்குச் சிரிக்க மட்டும் தான் தெரியும்.!
@ நல்லவனைப் பார்த்தும் சிரிப்பார். தீயவனைப் பார்த்தும் சிரிப்பார்.! உண்மையைக் கண்டும் சிரிப்பார். போலியைக் கண்டும் சிரிப்பார்.!
@ அந்தப் பொம்மை இயேசுவாகப் பிறக்கக் கூடாது. *உண்மையை உண்மையென்று சொல்ல,போலியைப் போலி என்றும் தோலுரித்துக் காட்ட, அநீதியைக் கண்டு கொதித்தெழ, ஒடுக்கப்பட்டவர்களைக் கண்டு குமுறிப் பொங்க,வாழ்வு இழந்தவர்கள் வாழ வேண்டுமெனத் தேடி அலைய, சமுதாயத்தில் நடிப்பவர்களின் வெளி வேடத்தைக் கலைக்க இயேசு மீண்டும் பிறந்தே ஆக வேண்டும்..!*
@ செல்வந்தராக இருந்தும் நமக்காக ஏழையான கிறிஸ்து இந்த கடவுள் ஏழைகளின் கடவுள்.!
@ ஏழைகளைத் தேடிச்சென்று அவர்களுடன் கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுவோம்!
@ ஆண்டவர் இயேசு கிறிஸ்து இல்லாமலேயே பல கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் கொண்டாடி இருப்போம்.ஆனால், இன்று கிறிஸ்துவோடு கொண்டாட தயாராகுவோம்.!
@ ஒரு பெரிய தேவாலயத்தில் ஆயர் ஒருவர் குடில் ஒன்றை ஜோடித்து, குழந்தை இயேசுவை வைப்பதற்குப் பதிலாக முகம் பார்க்கும் கண்ணாடி-Mirror ஒன்றை வைத்து, அதன் மேலே, *நீங்களே இங்கு பிறந்திருக்கிற கிறிஸ்து.!* என எழுதி வைத்தார்.
@ இவ்வாறாக, புதிய புதிய கருத்துகளுடனும் வடிவங்களுடனும் கிறிஸ்து ஒவ்வோர் ஆண்டும் பிறக்க வேண்டும்.!
-- *2 கொரிந்தியர் 8:9*.
1) *இருளில் உள்ளவர்களுக்கு விடியல்:*
(Dawn for those in Darkness).
@ கிறிஸ்துமஸில் நாம் அனுபவிக்கும் விஷயங்களில் ஒன்று ஒளி.
@ இருண்ட தெருக்கள் மாற்றப்பட்டன, மரங்கள் ஒளிர்கின்றன, வீடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன.
@ மனவேதனை அனுபவிக்கும் மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் அவரது ஆட்சியினாலும் பெருமகிழ்ச்சி.!
@ கிறிஸ்மஸின் அர்த்தம் உண்மையில் மிகவும் இருண்டதாக இருந்தால் என்ன செய்வது..?
@ கிறிஸ்மஸ் என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருளில் ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதாக இருந்தால் என்ன செய்வது..?
@ பைபிளில், கிறிஸ்மஸ் என்பது நமது ஒன்றிணைந்த வாழ்க்கையின் வெற்றிகரமான தோள்களில் வரவில்லை, ஆனால் நாம் நம்மை விட்டு வெளியேற முடியாத இருளின் இருளில்
அடை பட்டாலும்
கிறிஸ்துவின்
ஒளி பிரகாசிக்கிறது.!
*வரலாற்று பின்னணி:*
@ எதிரிப் படைகளால்
*அரசர் ஆகாஸ்* சூழப்பட்ட நிலையில், கடவுளின் உதவியைத் தவிர எல்லாத் திசைகளையும் தேடுகிறார்.
@ ஆகாஸ் கடவுளின் உதவிக்கு அடையாளமாக வாக்களிக்கப்பட்டிருந்தாலும்.
*கர்த்தர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்: கன்னிப்பெண் குழந்தை பெற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பார், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார். கடவுள் நம்முடன்!*
என்று தன்னை தைரியப் படுத்திக் கொண்டார்.
--ஏசாயா 7:14.
@ குழந்தை பாலூட்டப்படுவதற்கு முன்பு, கடவுள் அவர்களின் எதிரிகளை அகற்ற அசீரியர்களைப் பயன்படுத்துவார். *கடவுள் எங்களுடன் இருக்கிறார்.!*
என்பது ஆறுதல் வார்த்தை அல்ல - ஆனால் நியாயத்தீர்ப்பில் கடவுள் நம்முடன் இருக்கிறார் ..!
என்தே உண்மை.
@ தவறான திசைகளில் வழிகாட்டுதலைத் தேடுவதில் இருள் சூழ்ந்து இருந்தது.
@ இருட்டில் உள்ள உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்மூடித்தனமாக தடுமாறத் தேவையில்லை
கடவுளே விடியலாய் இருக்கிறார்.
@ இந்த கிறிஸ்மஸ்
காலத்தில் உங்கள் இருளுக்கு அவரே ஒளி..!
@ என்னைப் பின்தொடர்பவர் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டார் என்று இயேசு சொன்னார்.
--ஏசாயா 9:2.
@ இந்த வசனத்தில் மேலோங்கி நிற்கின்ற உணர்வுகள் இரண்டு:
ஒன்று,
*மகிழ்ச்சி. போர், வன்முறை, வெறுமை என இருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் காண்கின்றனர்.!*
@ இந்தப் பேரொளியை அவர்களுக்குத் தருபவர் பிறக்கப் போகும் குழந்தை இயேசுவே.!
@ *ஒளி கண்களுக்கு மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்!*
--பிரசங்கி 11:8-10.
--ஏசாயா 9:3.
@ அதாவது,
இஸ்ரவேல் மக்கள் ஒளியைக் கண்டவுடன் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த மகிழ்ச்சிக்கு இரு உருவகங்கள் தரப்படுகின்றன: *அறுவடை நாளில் மகிழ்வது போல!* என்றும்
*கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது மகிழ்வது போல..!* என இவ்விரு உருவகங்களும் தனிமனிதர் கொள்ளும் வாழ்வின் நிறைவைக் குறைக்கின்றன.
@ மேலும், அடிமைத்தனத்தின் அடையாளங்களான *நுகம், தடி, மற்றும் கொடுங்கோல்* ஆகியவை அழிக்கப்படுகின்றன.
--ஏசாயா 1:3.
@ *காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கிறது. கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றது. ஆனால், இஸ்ரயேலோ என்னை அறிந்துகொள்ளவில்லை. என் மக்களோ என்னைப் புரிந்துக் கொள்ளவில்லை.!*
என்று எசாயா இறைவாக்கினர் ஆண்டவராகிய கடவுளின் சோக வார்த்தைகளைப் பதிவுசெய்கின்றார்.
@ *உங்களுக்காக!* என வானதூதரும், *நமக்காக* என்று எசாயாவும் குழந்தையின் பிறப்பை அறிவிக்கின்றனர்.
@ குழந்தை நம் சார்பாக, நமக்குத் துணையாக இருக்கும் என்னும் நம்பிக்கை இதில் துளிர்விடுகிறது.
@ வலுவற்ற குழந்தையில் மெசியாவை, மீட்பரை, ஆண்டவரைக் காண்கிறோம் நாம்.
@ தீர்க்கதரிசி எசாயாவின்,
*ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்.!*
--எசாயா 9:6.
@ இந்த சொற்கள், இந்த கிறிஸ்மஸ் நாளில் நமக்கு மனநிறைவைக் தருகிறது.
@ நமக்கு ஓர் ஆண்மகன் தரப்பட்டுள்ளது என்பது குழந்தையே இல்லாத வீட்டில் ஒரு குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்வு போன்றது.
@ கிடைத்த அனைத்து மகிழ்விலும் மிகப்பெரிய ஒன்று என்பது, நம் அனைவருக்கும் தெரியும். அது விவரிக்க முடியாத ஒரு மகிழ்வை நமக்குத் தருகிறது. அதுதான் கிறிஸ்துவின் பிறப்பிலும் நடக்கிறது.
@ எந்த ஒரு துயரையும், துணிவுடன் கடந்து செல்லும் பலத்தை கிறிஸ்து பிறப்பின் விடியல் நமக்குத் தருகிறது.
--ஏசாயா 9:6.
@ வரப் போகும் மேசியாவைக் குறித்த நேரடியான பல தீர்க்கதரிசனங்களை *தீர்க்கதரிசி ஏசாயா* கொடுக்கிறார்.
@ இந்த வேதப் பகுதியில் *மேசியா* கலிலேயாவிலிருந்து
வருவார் என்று கூறப்படுகிறது.
--ஏசாயா 9:1.
@ *இடுக்கத்திலிருந்த தேசம்* என்று இங்கே சுட்டப் படுவது அசீரியப் படை அழித்த இடங்களேயாகும்.
--2 இராஜாக்கள் 15:29.
@ தீர்க்கதரிசி எசாயாவின்,
*ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்.!*
--எசாயா 9:6.
@ இந்த சொற்கள், இந்த கிறிஸ்மஸ் நாளில் நமக்கு மனநிறைவைக் தருகிறது.
@ நமக்கு ஓர் ஆண்மகன் தரப்பட்டுள்ளது என்பது குழந்தையே இல்லாத வீட்டில் ஒரு குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்வு போன்றது.
@ கிடைத்த அனைத்து மகிழ்விலும் மிகப்பெரிய ஒன்று என்பது, நம் அனைவருக்கும் தெரியும். அது விவரிக்க முடியாத ஒரு மகிழ்வை நமக்குத் தருகிறது. அதுதான் கிறிஸ்துவின் பிறப்பிலும் நடக்கிறது.
@ எந்த ஒரு துயரையும், துணிவுடன் கடந்து செல்லும் பலத்தை கிறிஸ்து பிறப்பின் விடியல் நமக்குத் தருகிறது.
@ இவ்வாறு போரில் தகர்ந்த அந்தப் பகுதிக்கு நம்பிக்கையின் வாக்குதத்தத்தை தீர்க்கதரிசி ஏசாயா கொடுக்கிறார்.
@ மற்றவர்களைக் குறித்து அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதை நமக்குக் காட்ட குழந்தையாகப் பிறந்தார் இறைவன்.
@ பொறுமையற்ற நம் அழுகுரல்கள் எவ்வளவு பயனற்றவை என்பதை கண்டுகொள்ள, குழந்தை இயேசுவின் அமைதியான கண்ணீர் நமக்கு உதவுகிறது.!
@ நமக்காக அல்ல, மாறாக, மற்றவரின் துயர் கண்டு ஆறுதல் வழங்கும் வகையில் நம் கண்ணீர் இருக்கவேண்டும் என இயேசு குழந்தையின் கண்ணீர் சொல்கிறது.
@ நமக்கு அருகிலேயே இருக்கும் ஏழைகளையும், உதவி தேவைப்படுவோரையும் அன்பு கூர்வதன் வழியாக இறைவனையே நாம் அன்பு கூர்கிறோம்.
--சங்கீதம் 78:35.
@ இயேசு நமக்கென பிறக்கும் போது தன்னையே ஒப்படைத்தார்.!
@ நாம் அனைவரும் குற்றவாளிகள் - நம் இருளிலிருந்து தப்பிக்க முடியாத வலையில் ஈக்கள் போல் பிடிபட்டோம்.!
@ இந்தக் குழந்தை இயேசு பிறக்கப் போகிறது - வல்லமையுள்ள தேவன் இஸ்ரவேலுக்கு நம்பிக்கையைத் தந்தார்.
@ *ஒளியைப் பெற்றால் மட்டும் போதாது, நாமும் ஒளியாகவும் மாற வேண்டும் என்றும், நாம் ஒவ்வொருவரும் நாம் பெற்ற இறை ஒளியை நம் வாழ்வு முழுவதும் வெளிப்படுத்த வேண்டும்.!*
--எபேசியர் 5:8-9.
@ *கரப்பான் பூச்சியானது லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிகிறது. வெளிச்சம் அதற்கு எரிச்சல். அப்படியே தீயவர்களும் இருக்கிறார்கள். விட்டில் பூச்சியானது வெளிச்சத்தைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்து அதனோடு உறவாடுகிறது. வெளிச்சம் அதன் பிரியம்!*
--யோவான் 3:19.
*ஜென் கதை:*
@ துறவி ஒருவர் தனது மாணவர்களிடம் எது உண்மையான ஒளி, என்று எப்போது அறிந்து கொள்ளலாம்..? என்று கேட்டார்.
சீடர் ஒருவர் தூரத்தில் இருப்பது ஆலமரமா..? அரசமரமா..? என்று கண்களுக்கு நல்ல வெளிச்சமாய் தெரிவது உண்மை ஒளி என்றார்.
மற்றொருவர், எதிரில் வருவது குதிரையா.? கழுதையா..?
என்று கண்டு
பிடிக்கும்படி தெளிவாய் இருக்கும் வெளிச்சமே உண்மை ஒளி என்றார்.! ஆனால் குருவோ, *ஆறறிவற்ற பொருளான மரம், விலங்குகளை அடையாளம் காண்பதற்கு உதவும் வெளிச்சம் உண்மை ஒளி அல்ல,மாறாக ஆறறிவுடைய மனிதன் என் சகோதரன் என்று அறியும் படி நம் மனக் கண்களுக்கு கிடைக்கும் வெளிச்சமே உண்மை ஒளி என்றார்!*
@ பல நேரங்களில் நாம் எங்கோ.? யாருக்கோ.? நடக்கும் துன்பங்களுக்காக நம்மை அறியாமல் கண்ணீர் விடுகின்றோம் இரக்கம் கொள்கின்றோம். ஆனால் அருகில் இருக்கும் நம் சக நண்பர்களின் துன்பங்களை கண்டு கொள்ளாமல் விடுகின்றோம்.
@ நம் அருகில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து உதவும் நேரத்தில் உண்மை ஒளி நம் உள்ளத்தில் உதயமாகி விட்டது என்று அர்த்தம்.
--தீத்து 2:14.
@ நம்மை மீட்க அருளின் குழந்தையாக,
நம் அனைவரையும் இறைவனின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு, இறைவனே இறங்கி வருகிறார்.
*இது ஒரு வியத்தகு கொடை.!-Precious Gift.!*.
-- *ஏசாயா 58:7-10*.
2) *காத்திருப்போருக்கு விடியல்:*
(Dawn for those Who Wait).
@ பவுல் தனது கைப்பட எழுதிய கடிதமாக அதிகமானவர்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். என்ன காரணத்திற்காக, யாருக்கெதிராக இக்கடிதத்தை ஏழுதினார் என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன.
@ ஆரம்ப கால திருச்சபையின் நம்பிக்கைகளை பாதுகாப்பதற்காகவும் பவுல் இந்தக் கடிதத்தை எழுதினார் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
--எபேசியர் 1:10.
@ தூய பவுலின் இக் கடிதத்தின் காலத்தை கணிப்பது மிகக் கடினமாக உள்ளது, கி.பி 50கள் என சிலர் இக்காலத்தை கணிக்கிறார்கள்.
--கலாத்தியர் 4:5.
@ *காலம் நிறைவேறிய போது* என்பதை
*காலம் கனிந்த போது* அல்லது *தகுந்த காலத்தில்* என்று மொழி
பெயர்க்கலாம்.
@ காலம் என்பது கிரேக்க மெய்யியலிலும் எபிரேய நம்பிக்கையிலும் மிக முக்கியமான ஒரு கருப்பொருளாக பார்க்கப்படுகிறது. கடவுள் காலத்தை கடந்தவர் அத்தோடு காலத்தினுள்ளும் இயங்குபவர்.
--கலாத்தியர் 4:5.
@ *பெண்ணிடமிருந்து* என்ற சொல்லாடல்
என்பது லூக்காவின் நற்செய்தியின் கேபிரியேல் தூதர்
அன்னை மரியாளுக்கு சொன்ன மங்கள வார்த்தையை ஞாபகப்படுத்துகிறது.
@ இது இயேசுவுக்கு எதிராக சுமத்தப்பட்ட பிரதிவாதங்களை தகர்க்க பவுல் பாவித்த முக்கியமான விசுவாச பிரமாணங்களில் ஒன்று.
--ரோமர் 8:15.
@ சட்டத்தின் பிடியிலிருந்து அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தேவை இயேசுவுக்கு இருக்கிறது .
--மாற்கு 14:36.
@ நாங்கள்
அடிமைகள் அல்ல; *உரிமை குடிமக்கள்.!-Free Citizen*
என்பது கலாத்தியர் திருமுகத்தின் முக்கியமான வாதம். இந்த உரிமைக் குடிமக்களாகும் தகுதியை கடவுள் இலவசாமக இயேசுவின் வாயிலாக தந்துள்ளார் என பிரதிவாதங்களை முன்வைப்பவர்களுக்கு கூறுகிறார் தூய பவுல்.
--கலாத்தியர் 4:2.
@ இயேசு ஆண்டவர், கடவுளாகிய இவர் உண்மையான கடவுளாகவும் மனிதராகவும் ஒரே நேரத்தில் இருந்தார் என்பது திருச்சபையின் விசுவாசம்.
@ சிலர் இந்த நம்பிக்கையை திரித்துக் கூற முற்பட்டனர். உதாரணமாக சிலர் இயேசுவை ஒரு வானக வாசி என்றனர்.
@ சிலர் அவரை ஒரு சக்திமிக்க வானதூதர் என்றனர்.
@ சிலர் அவரை ஓர் இறைவாக்கினர் என்றனர், சிலர் அவரை கடவுளின் *அவதாரம்-Incarnation* என்றனர், சிலர் அவரை தெய்வீக மனிதன் என்றனர்.
@ சிலர் அவரை ஒரு சாதாரண ஆனால் கடவுள் அருள் பெற்ற மனிதர் என்றனர்.
@ இன்னும் சிலர் அவரை மறைவாக இருந்த கடவுள் என்றனர்.
@ இயேசுவின் தெய்வீகமும் மனிதமும் பலமுறை பலரால் பேதகங்களாக முன்வைக்கப்பட்டன. இயேசுவின் மனிதமும், தெய்வீகமும் முழுமையானது அது ஒன்றிலொன்று தங்கியுள்ளது. இதில் ஏதாவது ஒன்றிற்கு எதிரான பேதகம் மற்றைய விசுவாச கோட்பாட்டை பாதிக்கும் என்பதை திருச்சபை கண்டு கெண்டது.
--எபேசியர் 4:14-15.
@ இயேசு மனிதர்,இதனால் அவரை சுமந்தவர் *மனிதரைச் சுமந்தவர்*
என்று அழைக்கப் பட வேண்டும். அதாவது
கிரேக்கத்தில்
*அந்ரொபொ டொகொஸ்*
என்று அழைத்தனர்.
--கலாத்தியர் 4:3.
@ இங்கே *கொத்தடிமைக்கு-Slavery*
இரண்டு அம்சங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். முதலாவதாக, *அக்கால ஆட்சியாளர்களின் தவறான தத்துவத்தால் சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள்; அதாவது, சட்டத்தையும் மரபுகளையும் வெளிப்புற வடிவத்தில் கடைப்பிடிப்பது நீதியை உறுதி செய்யும். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பது என்ற தவறான எண்ணத்தை இயேசு மீண்டும் மீண்டும் எதிர்கொண்டார்,!*
--கலாத்தியர் 4:7.
@ கடவுள் தம்முடைய குமாரனை அனுப்பினார் என்று வேதம் முழுவதும் நாம் வாசிக்கிறோம்.
@ ஒரு குழந்தை நிறைய விஷயங்களை மாற்றுகிறது. ஒரு குழந்தை உங்கள் தூக்க பழக்கத்தை மாற்ற முடியும்!
@ ஒரு சிறு குழந்தை உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்.!
@ ஒரு குழந்தையின் பிறப்பு உங்கள் வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
@ கிறிஸ்துவின் பிறப்பு கடவுளுடனான உங்கள் அனுபவத்தை மாற்றும்.
@ குழந்தை இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வரலாற்றை மாற்றியது.!
@ ஆனால் நம் பிறப்பு இதுவரை எதை மாற்றியது.?
@ கிறிஸ்துவின் பிறப்பு கடவுளுடனான உங்கள் உறவை மாற்றும்.!
@ எல்லாவற்றையும் மாற்றிய ஒரு குழந்தையின் பிறப்பைக் கொண்டாடுவது கிறிஸ்துமஸ்.!
@ *மனிதர்கள் கடவுளின் மகன்களாக மாறுவதற்கு கடவுளின் மகன் மனிதரானார்.!*
-- *1 யோவான் 4:9*.
3) *வழி தேடுவோரின் விடியல்:*
(Dawn of Pathfinders).
--லூக்கா 2:1.
@ *குடிமதிப்பு-National Population Record*
என்பது ரோமப் பேரரசு ஒவ்வொரு 14 வது ஆண்டும்
*மக்கள் தொகை கணக்கெடுப்பு* நடத்தி வந்தது.
@ வரி வசூலிப்பதற்கும்,
படையில் கட்டாய ஆள் சேர்ப்புக்குமாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
@ ரோம படையில் யூதர்களைச் சேர்ப்பதில்லை.எனவே, பாலஸ்தீனாவில் கணக்கெடுப்பு நடத்தியது வெறும் வரி வசூலிக்க மட்டுமே ஆகும்.
@ *அகஸ்துராயன்* இவர் *ஜூலியஸ் சீசரின்* சகோதரி மகன்.இவரது இயற் பெயர்
*அக்டேவியன்*.
மேலும் ,
*ஜூலியஸ் சீசர்* இறந்தபோது பேரரசு இவரது வசமாயிற்று. இவர் தமக்கு சூட்டிக்கொண்ட பெயரே *கனத்துக்குரியவர்* அல்லது *புகழ்பெற்றவர்* ஆகிய பொருள்களை தரும் *அகஸ்து*. இவரது பெயரைக் கொண்டே மாதங்களில் ஒன்று *ஆகஸ்ட்-August*
என அழைக்கப்படுகிறது.
@ ஆகஸ்ட் மாதம் அதற்கு முன்பு
*செக் சிட்டிலிஸ்* என்று அழைக்கப்பட்டது.
--லூக்கா 2:3.
@ நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்குள்ள தூரம் 80 மைல்.
யோசேப்பு தாவீதின் வம்சத்தாரும் பெத்லகேமில் பிறந்தவருமாக இருந்ததானாலேயே அங்குச் செல்கிறார்.
@ எருசலேமுக்கு
9 கி.மீ தொலைவில் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய பட்டணம்
*பெத்லகேம்*.இது
*எப்பிராத்தா* என்றும் அழைக்கப்பட்டது.
@ இதே பெயரைக் கொண்ட இன்னொரு ஊர் கலிலேயாவிலும் உண்டு எனவே தான்
*யூதாவின் பெத்லகேம்* என்று அழைக்கப்பட்டது.
@ பயணிகள் தங்கி இளைப்பாறும் விடுதிகளே
*சத்திரங்கள்-Choultry* .
அவரவர் தாங்கள் சமைக்க வேண்டிய உணவு பண்டங்கள் உடன் பயணம் செய்தவர்.
@ சத்திரங்களில் விலங்குகளுக்கு தீவனமும் உணவு வகைகளைச் சமைக்க தீயும் விறகும் கிடைக்கும்.
@ பசு மாடுகளுக்கு வைக்கோல் போட பயன் படுத்தும் இடுக்கமான பகுதியல்ல இங்கு கூறப்படும் முன்னணை.
@ சத்திரங்களுக்கு அண்மையில் பெரிய லாபங்கள் கிடைத்தன.அவற்றின் நடுவில் சற்று விசாலமான பகுதி காணப்படும்.அந்த நடுப்பகுதியைப் படுத்து இளைப்பாறவும் சுற்றிலும் மிருகங்களைக் கட்டவும் பயன்படுத்துவர்.
@ நடுப்பகுதியின் இடைவெளியில் போட்டுக் கொடுக்கும் தீவனங்களை சுற்றிலுமுள்ள விலங்குகள் உணவு உண்ணும்.
@ எனவே,இப்பகுதியை
*முன்னணை-Manger* என்று அழைப்பர்.
இப்பகுதியில் பயணிகள் தங்குவது சாதாரணமான நிகழ்வு.விலங்குகளுக்கு பாதுகாப்பாக இருப்பதாலும் தங்களுக்கு இலாயத்தின் நடுவில் படுத்து இளைப்பாற வசதியாக இருந்தாலும் இங்கு தங்குவதை எவரும் இழிவாக கருதமாட்டார்.
@ பயணிகள் அங்கு வைக்கோல் தலையணையில் படுத்து உறங்குவர்.
@ இயேசு ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.செல்வந்த நண்பர்கள் அவருக்கு இல்லாதிருந்தனர் ஆனால், அனைத்து குறைகளையும் பரிகரிப்பவர்களாக அவரது பெற்றோர் *யோசேப்பு -மரியாள்* விளங்கினர்.
@ இயேசு கிறிஸ்து ஏழையாகப் பிறந்ததை எவரும் இழிவாக எண்ண வேண்டாம்.!
--லூக்கா 2:5.
@ *பெத்லகேம்* என்ற பெயருக்கு, *அப்பத்தின் இல்லம்-House of Bread* என்று பொருள்.
@ இந்த அப்பத்தின் இல்லத்தில், இறைவன் மனித இனத்தைச் சந்திக்க விரும்புகிறார். மனிதர்கள் வாழ்வதற்கு உணவு தேவை என்பதையும், அதே வேளையில், உணவால் மட்டும் நம் உள்ளங்கள் நிறைவடைவதில்லை என்பதையும் இறைவன் அறிந்துள்ளார்.!
@ அப்பத்தின் இல்லமான பெத்லகேமில், ஒரு தீவனத் தொட்டியில், இறைவன் பிறந்தார். *இதோ நான் உங்கள் உணவாக உள்ளேன்.!* என்று சொல்வதுபோல் அவர் அந்தத் தீவனத் தொட்டியில் பிறந்தார்.
--மத்தேயு 26:26.
@ *இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்.!-This is my Body* என்று தன் பிறப்பு முதலன்றே
உலகின் உணவானார்
இயேசு.
@ சேர்த்து வைத்து உண்பதல்ல கிறிஸ்மஸ்,பகிர்வதிலும், தருவதிலுமே அது அடங்கியுள்ளது என்பதை, பெத்லகேமில் பிறந்த குழந்தையின் சிறு உடல் நம்மிடம் சொல்கிறது.!
--லூக்கா 2:8.
@ பெத்லகேம் சென்ற *ஆட்டு இடையர்கள்(மேய்ப்பர்கள்)*, ஆண்டவரை எவ்வாறு சந்திப்பது என்பதை நமக்கு அழகாக சொல்லித் தருகின்றனர்.
@ அவர்கள் இரவெல்லாம் காத்துக்கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. நாமும் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று கிறிஸ்து நமக்குச் சொல்லியிருக்கிறார்.--மத்தேயு 25:13.
--மாற்கு 13:25.
@ ஆண்டவருக்காக காத்திருந்தால் என்ன கிடைக்கும்.?
@ ஆட்டு இடையர் காத்திருந்த வேளையில், *ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது.!*
--லூக்கா 2:9.
@ நம் வாழ்விலும், நாம் விழிப்புடன் காத்திருக்கும்போது, இறைவனின் ஒளி நம்மைச் சூழும்.!
@ யோசேப்பும் மரியாளும், மரியாளின் வயிற்றில் உள்ள குழந்தை இயேசுவும், தம் சொந்த ஊருக்கு வருகிறார்கள். கடவுள் மனிதர்கள் நடுவே வசிக்க வருகிறார். இதையே *அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்.!*
எனப் பதிவு செய்கிறார் *நற்செய்தியாளர்யோவான்*.
--யோவான் 1:11.
@ *(சத்திரம்) விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை* என்று இதற்கான காரணத்தைப் பதிவிடுகிறார் *மருத்துவர் லூக்கா*.
@ இந்த வாக்கியத்துக்கு விளக்கம் தருகிற *பேராயர் ஷீன்-Bishop Shean*, அவர்கள்,
*அன்றைய நாளில் விடுதிகள் நிரம்பி வழிந்தன. அங்கே அமைச்சர்களுக்கு இடம் இருந்தது. அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு இடம் இருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் அதிகாரிகளுக்கு இடம் இருந்தது. ஆளுநரின் படைவீரர்களுக்கு இடம் இருந்தது. இரண்டு மடங்கு பணம் கொடுத்துப் பெறுவதற்கு இடம் இருந்தது.!*
@ ஆனால் இங்கே,
*நாசரேத்துத் தம்பதிக்கு இடமில்லை.! அவர்கள் அப்போதே கடவுள் எமக்கு வேண்டாம்!*
என்று சொல்லாமல் சொல்லி விட்டனர்.
--லூக்கா 2:14.
@ *உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி, உலகில் அவருக்கு உகந்தோருக்கு மகிழ்ச்சி.!*
எனப் பாடுகிறார்கள் வானதூதர்கள்.
@ *உன்னதம்* அல்லது *விண்ணகம்* என்றால் என்ன..? என விளக்குகிற *புனித அகுஸ்தினார்-St.Augustin*, அவர்கள்,
*விண்ணகம் என்பது மேலே இருக்கும் ஓர் இடம் அல்ல, மாறாக, நம் இதயத்தின் ஒரு பகுதி.!* என எழுதுகிறார்.
@ இயேசுவின் பிறப்புப் பெருவிழா கடவுளின் அளவில்லா கருணையையும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றது.
*வரலாற்று பின்னணி:*
@ பொதுவாக இரவெல்லாம் விழித்திருந்து தங்கள் ஆடுகளை ஒநாய்களிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள் மேய்ப்பர்கள்.
@ நற்செய்தி கிடைத்தவுடனே, *வாருங்கள் நமக்கு அறிவித்த நிகழ்ச்சியைக் காண்போம்.!*
என்று விரைந்து சென்றார்கள்.
--லூக்கா 2:16.
@ வெள்ளை மனம் கொண்ட இடையர்கள். நன்மையைத் தேடி உடனடியாகத் தங்கள் மந்தைகளை அப்படியே விட்டுவிட்டு இறைவனைத் தேடி வணங்கச்
சென்றார்கள்.
@ இங்கே,வழி தெரியாதவர்கள் வழி தேடி அலைந்து விடியலைக் கண்டார்கள்.
--சங்கீதம் 34:18.
@ *உடைந்த இதயம் கொண்டோருக்கு இறைவன் அருகில் உள்ளார் கடவுள்.!*
@ தாழ்ச்சியோடு நாம் குனியும் போது தான் ஆண்டவரைக் கண்டுகொள்ள முடியும். இதன் பின்புலத்தில் தான் இன்றும் பெத்லகேமில் உள்ள இயேசு பிறந்த இடத்தில் கட்டப்பட்ட
*சர்ச் ஆப் நேட்டிவிட்டி-Church of Nativity* நுழைவாயில் மிகவும் சிறியதாக உள்ளது.
இதன் பொருள் தங்களையே வளைத்துக் குனிந்து நடக்கத் தயாராக இருப்பவர்களே உள்ளே நுழைய முடியும்.இறைவனைக் காண முடியும்.
@ இன்றைய பெத்லகேமில் வெறும் 200 வீடுகளே உள்ளன.அங்கு கிறிஸ்தவர்களும்
இஸ்லாமியர்களும் ஒருமித்து வாழ்ந்து வருகின்றனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
@ இந்த *சர்ச் ஆப் நேட்டிவிட்டி* என்ற தேவாலயத்தின்
அடிப்பகுதியில் உள்ள பீடத்தில் 22 விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றன , இங்கே தான் குழந்தை இயேசு கிடத்தப் பட்டிருந்த முன்னணை இருந்ததாம்.
*யதார்த்தம்:*
@ வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற மேய்ப்பர்கள் நல் விடியல் கண்டனர்.
@ அடிமைத்தனம் என்ற இருளிலிருந்த
மேய்ப்பர்களுக்கு விடுதலை எனும் விடியல் கிடைத்தது.
@ பாவ இருளிலிருந்து அருள்வாழ்வு பெற நமக்கு நல்ல விடியல் கிடைக்க வேண்டும்.!
@ சுயநலம் என்ற இருளிலிருந்து பிறர் நலம் பார்க்க வேண்டும் என்றால் நமக்கு மேய்ப்பர்களின் இதயம் வேண்டும்.
@ பகிராமை என்ற இருளிலிருந்து; பகிரும் நல்மனம் விடியலுக்கு வழி காட்டும்.!
@ சாதி என்ற இருளிலிருந்து; சமத்துவ வாழ்வு மேய்ப்பர்களுக்கு கிடைத்தது போல் நமக்கும் கிடைக்க வேண்டும்.!
@ பிரிவினை என்ற இருளிலிருந்து; ஒற்றுமை என்ற விடியல் பிறக்க வேண்டும்.!
@ இப்படி வழி தேடுவோரை கடவுளிடம் அழைத்து வரும்போது தான்
*விடியலென்னும் இயேசு நம்மில் பிறக்கிறார்!*.
@ இருளில் உள்ளவர்களுக்கு விடியல் தர குழந்தை இயேசு உலகில் நம்மோடு இருக்கிறார்.
-- *மத்தேயு 1:23*.
*நிறைவாக:*
@ நாம் ஒவ்வொருவரும் கடவுள் பிறக்கிற குடில்கள்.
@ நாம் இன்று அமைத்துள்ள குடில்கள் நாளையோ.? மறுநாளோ.? பிரிக்கப்படும். பிரிக்கப்படாத ஒரு குடில் என்றால் அது நம் ஒவ்வொருவருடைய வாழ்வுதான்.
@ நம் குடிலிலும் யோசேப்பு, மரியாள் போல
*நம் பெற்றோர்கள்*, இடையர்கள் போல *நம் உறவினர்கள்*, ஞானியர்கள் போல *ஆசான்கள் ஆயர்கள் மற்றும் பெரியவர்கள்* இருக்கிறார்கள்.
@ நம் குடிலும் சில நேரங்களில் நாற்றம் அடிக்கும். ஆனால், இந்தக் குடிலில் தான் கடவுளின் மாட்சி வெளிப்படும்
@ இந்தக் குடிலில்தான் நம் வலுவின்மை வெளிப்படும், கடவுள் நமக்கு வலுவூட்ட வருகிறார்..
*மாரநாதா..! கடவுள் வருகிறார்.!*.
@ நம்மைப் போலவே நமக்கு அடுத்திருப்பவரும் ஒரு குடில். அந்தக் குடிலிலும் கடவுள் இருக்கிறார்.
@ நமக்கு அருகில் இருக்கும் ஒவ்வொருவரும் நமக்காகப் பிறந்துள்ள
குழந்தை இயேசு.!
@ சில குடில்கள்
அரசு மருத்துவமனைகளில்.
அநாதை இல்லங்களில்.
முதியோர் காப்பகங்களில்.
சிறைகளில்.
புலம்பெயர்ந்தோரின் முகாம்களில்.
பேருந்து நிலையங்களில், இரயில் நிலையங்களில்.
சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன.!
@ நம் ஒளி எது.?
@ நாம் எந்த ஒளியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்..?
@ உலகின் ஒளியாகிய இயேசுவா.?
செல்போன் ஒளியா.?
@ நம் குடிலில் உலக ஹீரோ இயேசு கிறிஸ்து இருக்கிறாரா.? அல்லது
சினிமா ஹீரோ இருக்கிறாரா.?
@ உலகின் நல் விடியலாகிய
குழந்தை இயேசுவைத் தேடி ஒளியில் நடப்போம்.!
-- *யோவான் 8:12*.
--இறைச் செய்தி,
*ப.ஜார்ஜ்*,
@ 8056720930,
சபை ஊழியர்,
தூய மத்தேயு ஆலயம், மேட்டுக்காலனி,
CSI மங்கலம் குருசேகரம்,
ஆந்திரப் பிரதேசம்.
*கிறிஸ்மஸ் கவிதை!*
கிறிஸ்மஸ் மரம் அசைந்தது...
வாழ்வு தரும்
மரம் பிறந்தார்..!
மேய்ப்பர்கள்
வடக்கிலிருந்து வந்தார்கள்..
ஞானிகள் கிழக்கிலிருந்து
வந்தார்கள்..
குழந்தை இயேசு
பெத்லகேமில்
பிறந்தார்..!
பிறப்பில் ஆடம்பரம் இல்லை..!
கிழக்கில் ஒரு நட்சத்திரம்..!
எழுந்து பின்பற்றுங்கள்..!
அது கிறிஸ்து பிறந்த இடம் காட்டும் விடியல்..
இயேசுவே அந்த அருள் நட்சத்திரம்.!
கிறிஸ்மஸ்
மரத்திற்கு மேல்
ஆச்சரியத்திலும்
ஆச்சரியம்..
கிறிஸ்து பிறந்து விட்டார்..!
குழந்தை இயேசுவே
புதிதாகப் பிறந்த எங்கள் இதயங்களில்
ஓய்வெடு..!
மகிழ்ச்சி உங்களுக்கு ஒரு நட்சத்திரத்தைப் போல வழிகாட்டட்டும்..!
உங்கள் வீட்டில் சிரிப்பு எதிரொலிக்கட்டும்.!
ஒவ்வொரு இதயத்திலும், மகிழ்ச்சி பயணம் செய்யட்டும்..!
இதயத்திற்கு
ஒரு
கிறிஸ்மஸ் விருந்து..
இயேசு உலகின் உணவாக
பிறந்து விட்டார்..!
-- *ப.ஜார்ஜ்*.
CSI, క్రిస్మస్ ఆరాధన*
(25.12.2024)
శీర్షిక:
*క్రిస్మస్: "ఎ న్యూ డాన్"*
(క్రిస్మస్: ఎ న్యూ డాన్).
పవిత్ర గ్రంథాలు:
@ యెషయా 9:1-7.
@ గలతీయులు 4:1-7.
@ కీర్తనలు
(కీర్తనలు) 98:1-9.
@ లూకా 2:1-14.
సందేశం:
*P.జార్జ్*,
@ 8056720930,
కౌన్సిల్ ఉద్యోగి.
*ముందుమాట:*
*అసలు వాస్తవం:*
@ పూర్తిగా అభివృద్ధి చెందిన పిండం గుడ్డు పెంకును పగలగొట్టి బయటకు రావాలనేది ప్రకృతి నియమం. బహుశా దీని కారణంగా, షెల్ పగలడం చాలా కష్టంగా ఉంటే, అది ఘనీభవిస్తుంది మరియు లోపల కాలిపోతుంది.
@ అలా ఎదగడానికి అవకాశం లేదా సౌకర్యం లేనప్పుడు, *బేబీ జీసస్* మన హృదయాల పట్టిలో చనిపోతారు. చనిపోయిన వస్తువు లోపల ఉంటే, తల్లికి కూడా ప్రమాదం.
@ మేము మా సౌలభ్యం ప్రకారం యేసును ఆరాధించడానికి ప్రయత్నిస్తాము!
@ జీసస్ పుట్టడం కంటే జీసస్ ఎందుకు పుట్టాడు..?
@ యేసు దేనికోసం పుట్టాడు..?
అనేది ముఖ్యం.
@ యేసు ఈరోజు ఎలా పుట్టాడు..? అనేది అంతకంటే ముఖ్యం.!
@ యేసు ఈరోజే పుట్టాలి. కానీ అది కుటీరంలో దొరుకుతుంది
*ఏసు బొమ్మలా కాదు.!* ఆ
బొమ్మ జీసస్కి నవ్వడం మాత్రమే తెలుసు!
@ మంచి వ్యక్తిని చూసి నవ్వుతాడు. అతను దుర్మార్గుడిని చూసి నవ్వుతాడు. అతను నిజం చూసి నవ్వుతాడు. నకిలీని చూసి కూడా నవ్వుతాడు!
@ ఆ బొమ్మ జీసస్ గా పుట్టకూడదు. * నిజాన్ని నిజం గా చెప్పడం, నకిలీని బూటకమని బట్టబయలు చేయడం, అన్యాయంపై కోపం తెచ్చుకోవడం, అణగారిన వారిపై కోపం రావడం, ప్రాణాలు కోల్పోయిన వారి కోసం వెతకడం, నటించేవారి బాహ్య పాత్రను కరిగించడం. సమాజంలో..!*
@ ధనవంతుడు అయినా మనకు పేదవాడు ఈ దేవుడు పేదల దేవుడు.!
@ పేదలను వెతికి వారితో కలిసి క్రీస్తు జన్మదిన వేడుకలు జరుపుకుందాం!
@ యేసుక్రీస్తు ప్రభువు మనం క్రీస్తు లేకుండా అనేక జన్మలు జరుపుకుంటాము, అయితే ఈ రోజు మనం క్రీస్తుతో జరుపుకోవడానికి సిద్ధంగా ఉన్నాము.!
@ ఒక పెద్ద చర్చిలో, ఒక పాస్టర్ గుడిసె కట్టి, పాప యేసును ఉంచకుండా, అద్దం-అద్దం పెట్టి, దాని పైన, *ఇక్కడ పుట్టిన క్రీస్తువి నువ్వు!* అని రాశాడు.
@ ఈ విధంగా, క్రీస్తు ప్రతి సంవత్సరం కొత్త భావనలతో మరియు రూపాలతో జన్మించాలి.
-- *2 కొరింథీయులు 8:9*.
1) *చీకటిలో ఉన్నవారికి తెల్లవారుజాము:*
(చీకటిలో ఉన్నవారికి డాన్).
@ క్రిస్మస్ సమయంలో మనం ఆనందించే వాటిలో ఒకటి కాంతి.
@ చీకటి వీధులు రూపాంతరం చెందాయి, చెట్లు వెలుగుతున్నాయి, ఇళ్ళు ఒకదానితో ఒకటి పోటీపడతాయి.
@ ఏసుక్రీస్తు జననం మరియు హృదయ వేదన అనుభవిస్తున్న ప్రజల కోసం ఆయన పాలన.!
@ క్రిస్మస్ అంటే అసలు చాలా చీకటిగా ఉంటే..?
@ క్రిస్మస్ అంటే జీవితంలోని ఆనందాలకు వెలుగునిచ్చే బదులు చీకట్లో వెలుగులు నింపడమే కదా..?
@ బైబిల్లో, క్రిస్మస్ మన ఐక్య జీవితాల విజయవంతమైన భుజాలపై కాదు, కానీ మనల్ని మనం విడిచిపెట్టలేని చీకటి చీకటిలో.
పట్టుకున్నా
క్రీస్తు యొక్క
కాంతి ప్రకాశిస్తుంది!
*చారిత్రక నేపథ్యం:*
@ శత్రు దళాల ద్వారా
*రాజు ఆహాజు* చుట్టుముట్టబడి, దేవుని సహాయం తప్ప అన్ని వైపులా చూస్తున్నాడు.
@ అగాస్ దేవుని సహాయం ప్రతీకాత్మకంగా వాగ్దానం చేసినప్పటికీ.
*ఒక కన్యక గర్భం దాల్చి కుమారుని కంటుంది, అతనికి ఇమ్మాన్యుయేల్ అని పేరు పెట్టాడు. దేవుడు మనతో ఉండుగాక!*
తనను తాను ధైర్యంగా చేసుకున్నాడు.
--యెషయా 7:14.
@ పిల్లవాడిని మాన్పించే ముందు, దేవుడు అష్షూరీయులను వారి శత్రువులను నాశనం చేయడానికి ఉపయోగిస్తాడు. *దేవుడు మనతో ఉన్నాడు.!*
అనేది ఓదార్పు పదం కాదు - కానీ తీర్పులో దేవుడు మనతో ఉన్నాడు..!
నిజం ఏమిటి?
@ తప్పు దిశలలో మార్గనిర్దేశం చేయడంలో చీకటి మన చుట్టూ ఉంది.
@ మీరు చీకటిలో మీ జీవితంలో గుడ్డిగా పొరపాట్లు చేయవలసిన అవసరం లేదు
భగవంతుడు ఉషస్సు.
@ ఈ క్రిస్మస్
కాలములో నీ చీకటికి ఆయన వెలుగు..!
@ నన్ను వెంబడించేవాడు ఎప్పటికీ చీకటిలో నడవడు అని యేసు చెప్పాడు.
--యెషయా 9:2.
@ ఈ పద్యంలో రెండు ప్రబలమైన భావాలు ఉన్నాయి:
ఒకటి,
* సంతోషం. యుద్ధం, హింస మరియు శూన్యం యొక్క చీకటిలో నివసించిన ప్రజలు వెలుగును చూస్తున్నారు!*
@ వారికి ఈ వెలుగునిచ్చేది పుట్టబోయే బిడ్డ యేసు.!
@ *కాంతి కళ్లకు ఇంపుగా ఉంటుంది. కిరణాలను చూసి కళ్లు ఆనందపడతాయి!*
--ప్రసంగి 11:8-10.
--యెషయా 9:3.
@ అంటే,
ఇశ్రాయేలు ప్రజలు వెలుగును చూసినప్పుడు సంతోషిస్తారు. ఈ ఆనందం కోసం రెండు సారూప్యతలు ఇవ్వబడ్డాయి: *పంట రోజులో సంతోషిస్తున్నట్లుగా!* మరియు
ఈ రెండు రూపకాలు వ్యక్తి జీవిత సాఫల్యాన్ని తగ్గిస్తాయి *దోపిడీ పంచుతూ ఆనందిస్తున్నట్లు..!*.
@ అలాగే, బానిసత్వం యొక్క చిహ్నాలు, *యోక్, రాడ్ మరియు క్రూరత్వం* నాశనం చేయబడ్డాయి.
--యెషయా 1:3.
@ *ఎద్దుకు దాని యజమాని గురించి తెలుసు. గాడిదకు తన యజమాని ఆహారం ఎక్కడ పెడతాడో తెలుసు. కానీ ఇజ్రాయెల్ నాకు తెలియదు. నా ప్రజలు కూడా నన్ను అర్థం చేసుకోలేరు!*
యెషయా ప్రవక్త ప్రభువైన దేవుని విచారకరమైన మాటలను నమోదు చేశాడు.
@ *మీ కోసం!* మరియు యేసయ్య, *మా కోసం* బిడ్డ పుట్టిన విషయాన్ని ప్రకటించారు.
@ పిల్లవాడు మా తరపున ఉండి మమ్మల్ని ఆదరిస్తాడనే ఆశ ఇందులో పుడుతుంది.
@ బలహీనమైన బిడ్డలో మనం మెస్సీయ, విమోచకుడు, ప్రభువును చూస్తాము.
@ ప్రవక్త యెషయా,
*మనకు ఒక బిడ్డ పుట్టెను; మాకు ఒక కొడుకు ఇచ్చాడు.!*
--యెషయా 9:6.
@ ఈ మాటలు ఈ క్రిస్మస్ రోజున మనకు సంతృప్తినిస్తాయి.
@ మనకి కొడుకు పుట్టాడంటే పిల్లలు లేని ఇంట్లో బిడ్డ పుట్టడం లాంటి ఆనందం.
@ అన్ని ఆనందాలలోకెల్లా గొప్పది అని మనందరికీ తెలుసు. అది మాకు అనిర్వచనీయమైన ఆనందాన్ని ఇస్తుంది. క్రీస్తు జన్మలో అదే జరుగుతుంది.
@ క్రీస్తు పుట్టిన వేకువ మనకు ఎలాంటి దుఃఖాన్ని అయినా ధైర్యంగా ఎదుర్కొనే శక్తిని ఇస్తుంది.
--యెషయా 9:6.
*ప్రవక్త యెషయా* రాబోయే మెస్సీయ గురించి చాలా ప్రత్యక్ష ప్రవచనాలు ఇస్తున్నాడు.
@ ఈ ప్రకరణంలో *మెస్సీయ* గలిలీకి చెందినవాడు
వస్తాడని అంటారు.
--యెషయా 9:1.
@ *మధ్యలో ఉన్న భూమి* ఇక్కడ అస్సిరియన్ సైన్యం నాశనం చేసిన ప్రదేశాలుగా సూచించబడింది.
--2 రాజులు 15:29.
@ ప్రవక్త యెషయా,
*మనకు ఒక బిడ్డ పుట్టెను; మాకు ఒక కొడుకు ఇచ్చాడు.!*
--యెషయా 9:6.
@ ఈ మాటలు ఈ క్రిస్మస్ రోజున మనకు సంతృప్తినిస్తాయి.
@ మనకి కొడుకు పుట్టాడంటే పిల్లలు లేని ఇంట్లో బిడ్డ పుట్టడం లాంటి ఆనందం.
@ అన్ని ఆనందాలలోకెల్లా గొప్పది అని మనందరికీ తెలుసు. అది మాకు అనిర్వచనీయమైన ఆనందాన్ని ఇస్తుంది. క్రీస్తు జన్మలో అదే జరుగుతుంది.
@ క్రీస్తు పుట్టిన వేకువ మనకు ఎలాంటి దుఃఖాన్ని అయినా ధైర్యంగా ఎదుర్కొనే శక్తిని ఇస్తుంది.
@ ఆ విధంగా యెషయా ప్రవక్త ఆ యుద్ధంలో దెబ్బతిన్న ప్రాంతానికి నిరీక్షణ యొక్క వాగ్దానాన్ని ఇస్తాడు.
@ మనము ఇతరుల పట్ల శ్రద్ధగా ప్రవర్తించాలని మనకు చూపించడానికే దేవుడు బిడ్డగా పుట్టాడు.
@ మన అసహనపు ఆర్తనాదాలు ఎంత వ్యర్థమైనవో చూడడానికి బాల యేసు యొక్క నిశ్శబ్ద కన్నీళ్లు మనకు సహాయపడతాయి.!
@ మన కన్నీళ్లు మనకోసమే కాకూడదని, ఇతరుల బాధలకు ఓదార్పునిచ్చేలా ఉండాలని చిన్నారి యేసు కన్నీళ్లు చెబుతున్నాయి.
@ మన దగ్గర ఉన్న పేదలను మరియు పేదలను ప్రేమించడం ద్వారా మనం దేవుణ్ణి ప్రేమిస్తాం.
--కీర్తన 78:35.
@ యేసు మనకోసం పుట్టినప్పుడు తన్ను తానే ఇచ్చుకున్నాడు.!
@ మనమందరం దోషులమే - మా చీకటి నుండి తప్పించుకోలేక వలలో ఈగలా చిక్కుకున్నాము.!
@ ఈ బిడ్డ యేసు పుట్టబోతున్నాడు - శక్తిమంతుడైన దేవుడు ఇశ్రాయేలుకు నిరీక్షణను ఇచ్చాడు.
@ *వెలుగును అందుకుంటే సరిపోదు, మనం కూడా వెలుగుగా మారాలి, మనలో ప్రతి ఒక్కరు మన జీవితాంతం మనం పొందిన దివ్య కాంతిని ప్రత్యక్షం చేయాలి.!*
--ఎఫెసీయులు 5:8-9.
@ *లైట్ ఆన్ చేసినప్పుడు బొద్దింక పరిగెత్తుతుంది మరియు మెరుస్తుంది. కాంతి దానిని చికాకుపెడుతుంది. దుర్మార్గులు కూడా ఉన్నారు. తెల్లదోమ కాంతిని చూడగానే ఎక్కడి నుంచో పరిగెత్తి దానితో సంకర్షణ చెందుతుంది. వెలుగు దాని ప్రేమ!*
--యోహాను 3:19.
*జెన్ కథ:*
@సన్యాసి తన విద్యార్థుల నుండి అసలు వెలుగు ఏమిటో ఎప్పుడు తెలుసుకోగలడు..? అని అడిగాడు.
శిష్యుడు దూరమైన మర్రి చెట్టునా? రాజ వృక్షమా..? కళ్లకు మంచి వెలుగుగా కనిపించేదే నిజమైన వెలుగు అని అన్నారు.
ఇంకోటి, గుర్రం ఎదురుగా వస్తోందా.? గాడిద..?
అని కనుగొన్నారు
గ్రహించగలిగేంత స్పష్టంగా ఉండే వెలుగు నిజమైన వెలుగు అని చెప్పాడు. అయితే గురువు ఇలా అన్నారు, *చెట్లు మరియు జంతువులను గుర్తించడంలో మనకు సహాయపడే కాంతి నిజమైన కాంతి కాదు, ఆరు ఇంద్రియాలు కలిగిన మనిషి నా సోదరుడు అని మన మనస్సు యొక్క కళ్లకు తెలియజేసే కాంతి నిజమైన కాంతి!*
@ చాలా సార్లు మనం ఎక్కడో.? ఎవరికి? తెలియకుండానే జరిగే బాధలకు కన్నీళ్లు పెట్టుకుని కరుణిస్తాం. కానీ దగ్గరలో ఉండే తోటి స్నేహితుల బాధలను పట్టించుకోము.
@ మన చుట్టూ ఉన్న వ్యక్తుల భావాలను అర్థం చేసుకోవడానికి మనకు సహాయపడినప్పుడు మన ఆత్మలో సత్యం యొక్క కాంతి ఉదయించిందని అర్థం.
--తీతు 2:14.
@ మమ్ములను విమోచించుటకు దయగల బిడ్డగా,
మనందరినీ దేవుని బిడ్డలుగా చేయడానికి దేవుడే దిగి వస్తున్నాడు.
*ఇది నాటకీయ బహుమతి.!-విలువైన బహుమతి.!*.
-- *యెషయా 58:7-10*.
2) *నిరీక్షించే వారికి డాన్:*
(నిరీక్షించే వారికి డాన్).
@పాల్ చాలా మంది దీనిని అతని చేతిరాత లేఖగా అంగీకరిస్తారు. ఎందుకు, ఎవరికి వ్యతిరేకంగా ఈ లేఖ రాశాడనే దానిపై పలు అభిప్రాయాలు వ్యక్తమవుతున్నాయి.
@ పాల్ ప్రారంభ చర్చి యొక్క నమ్మకాలను రక్షించడానికి ఈ లేఖ రాశాడని మనం అర్థం చేసుకోవాలి.
--ఎఫెసీయులు 1:10.
@ ప్యూర్ పాల్ ఈ లేఖ యొక్క తేదీని అంచనా వేయడం చాలా కష్టం, కొందరు దీనిని 50 ల ADలో ఉంచారు.
--గలతీయులు 4:5.
@ *సమయం పూర్తి అయినప్పుడు*
భాష అంటే *సమయం పండినప్పుడు* లేదా *సరైన సమయంలో*
బదిలీ చేయవచ్చు.
@ గ్రీకు తత్వశాస్త్రం మరియు హీబ్రూ విశ్వాసంలో సమయం చాలా ముఖ్యమైన అంశంగా పరిగణించబడుతుంది. దేవుడు కాలాన్ని అధిగమిస్తాడు మరియు సమయానికి అనుగుణంగా పనిచేస్తాడు.
--గలతీయులు 4:5.
@ ఇడియమ్ *స్త్రీ నుండి*
లూకా సువార్త యొక్క ప్రధాన దేవదూత గాబ్రియేల్
మదర్ మేరీతో చెప్పిన శుభవార్తలను నాకు గుర్తుచేస్తుంది.
@ యేసుపై వచ్చిన ఆరోపణలను నాశనం చేయడానికి పౌలు ఉపయోగించే ముఖ్యమైన విశ్వాస ప్రమాణాలలో ఇది ఒకటి.
--రోమీయులు 8:15.
@ యేసు ప్రతి ఒక్కరినీ చట్టం బారి నుండి రక్షించాలి.
--మార్కు 14:36.
@ మాకు
బానిసలు కాదు; ఉచిత పౌరుడు
గలతీయుల ప్రధాన వాదన. సెయింట్ పాల్ అభ్యంతరం చెప్పేవారికి ఈ సరైన పౌరసత్వం యేసు ద్వారా దేవుడు ఉచితంగా ఇచ్చాడని చెప్పాడు.
--గలతీయులు 4:2.
@ యేసు, ప్రభువు, ఒకే సమయంలో నిజమైన దేవుడు మరియు మనిషి అని చర్చి నమ్ముతుంది.
@ కొందరు ఈ నమ్మకాన్ని వక్రీకరించే ప్రయత్నం చేశారు. ఉదాహరణకు, కొంతమంది యేసును ఖగోళ జీవి అని పిలిచారు.
@ కొందరు అతన్ని శక్తివంతమైన దేవదూత అని పిలిచారు.
@ కొందరు ఆయనను ప్రవక్త అని, మరికొందరు దేవుని *అవతార్-అవతారం* అని, మరికొందరు అతన్ని దైవిక వ్యక్తి అని పిలిచారు.
@కొందరు ఆయనను సాధారణమైనా ధన్యుడని అన్నారు.
@ మరికొందరు అతన్ని దాచిన దేవుడు అని పిలిచారు.
@ జీసస్ యొక్క దైవత్వం మరియు మానవత్వం చాలా మంది ద్వారా అనేక సార్లు బహిర్గతం చేయబడ్డాయి. యేసు యొక్క మానవత్వం మరియు దైవత్వం సంపూర్ణమైనవి మరియు పరస్పర ఆధారితమైనవి. వీటిలో ఒకదానికి వ్యతిరేకంగా మతభ్రష్టత్వం ఇతర విశ్వాస సిద్ధాంతాలను ప్రభావితం చేస్తుందని చర్చి చూసింది.
--ఎఫెసీయులు 4:14-15.
@ యేసు మానవుడు, కాబట్టి ఆయనను మోసుకెళ్లినవాడు *మనుష్యుని మోసుకెళ్లాడు*
అని పిలవాలి అంటే
గ్రీస్ లో
*ఆంత్రోపో డోగోస్*
అని వారు పిలిచారు.
--గలతీయులు 4:3.
@ ఇక్కడ *బానిసత్వం కోసం*
రెండు కోణాలు ఉన్నాయని నేను భావిస్తున్నాను. మొదటిది, ఆనాటి పాలకుల తప్పుడు తత్వానికి బందీలుగా ఉన్న *యూదులు; అంటే, చట్టాన్ని మరియు సంప్రదాయాలను బాహ్య రూపంలో ఉంచడం న్యాయాన్ని నిర్ధారిస్తుంది. ధర్మశాస్త్రాన్ని పాటించాలనే తప్పుడు అభిప్రాయాన్ని యేసు పదే పదే ఎదుర్కొన్నాడు!*
--గలతీయులు 4:7.
@ దేవుడు తన కుమారుడిని పంపాడని లేఖనాల అంతటా మనం చదువుతాము.
@ శిశువు చాలా విషయాలను మారుస్తుంది. శిశువు మీ నిద్ర అలవాట్లను మార్చగలదు!
@ చిన్న పిల్లవాడు మీ జీవితాన్ని మార్చగలడు.!
@ పిల్లల పుట్టుక మీ జీవితంలో కొన్ని పెద్ద మార్పులను తెస్తుంది.
@ క్రీస్తు జననం దేవునితో మీ అనుభవాన్ని మారుస్తుంది.
@ ఏసుక్రీస్తు శిశువు జననం చరిత్రను మార్చింది!
@ అయితే ఇంతకీ మన జన్మ ఏం మారిపోయింది.?
@ క్రీస్తు జననం దేవునితో మీ సంబంధాన్ని మారుస్తుంది.!
@ అంతా మార్చిన పాప పుట్టినందుకు క్రిస్మస్ పండుగ.!
@ *మనుష్యులు దేవుని కుమారులుగా మారడానికి దేవుని కుమారుడు మనిషి అయ్యాడు.!*
-- *1 యోహాను 4:9*.
3) *డాన్ ఆఫ్ పాత్ఫైండర్స్:*
(డాన్ ఆఫ్ పాత్ఫైండర్స్).
--లూకా 2:1.
@ *జాతీయ జనాభా రికార్డు*
ప్రతి 14 సంవత్సరాలకు రోమన్ సామ్రాజ్యం
*జనగణన* నిర్వహించారు.
@ పన్ను వసూలు కోసం,
నిర్బంధం కోసం ఈ సర్వే నిర్వహించబడింది.
@ రోమన్ సైన్యం యూదులను చేర్చలేదు కాబట్టి, పాలస్తీనాలో జనాభా గణన కేవలం పన్నులు వసూలు చేయడానికి మాత్రమే.
@ *అగస్తురయన్* అతను *జూలియస్ సీజర్* సోదరి కుమారుడు. అతని పుట్టిన పేరు
*ఆక్టేవియన్*.
అలాగే,
*జూలియస్ సీజర్* మరణించినప్పుడు, సామ్రాజ్యం అతని ఆధీనంలోకి వచ్చింది. అతను తనకు తానుగా పెట్టుకున్న పేరు *అగస్టస్* అంటే *ముఖ్యమైన* లేదా *ప్రముఖ*. అతని పేరు మీద ఉన్న నెలల్లో ఆగస్టు ఒకటి.
అని అంటారు
@ అంతకు ముందు ఆగస్టు
*చెక్ నగరాలు* అని పిలుస్తారు.
--లూకా 2:3.
@ నజరేత్ నుండి బెత్లెహెంకు దూరం 80 మైళ్లు.
అతను డేవిడ్ వంశస్థుడు మరియు బెత్లెహేములో జన్మించినందున జోసెఫ్ అక్కడికి వెళతాడు.
@ జెరూసలేంకు
దక్షిణాన 9 కిమీ దూరంలో ఉన్న ఒక చిన్న పట్టణం
*బెత్లెహేమ్*.ఇది
*ఎఫ్రాతా* అని కూడా అంటారు.
@ అందుకే గలిలీలో అదే పేరుతో మరో పట్టణం ఉంది
*బెత్లెహేమ్ ఆఫ్ యూదా* అని పిలుస్తారు.
@ ప్రయాణికులు బస చేసే సత్రాలు
*ఇన్స్-చౌల్ట్రీ* .
వండాల్సిన ఆహారంతో ప్రయాణం సాగించారు.
@ సత్రాలు జంతువులకు మేతను మరియు ఆహారాన్ని వండడానికి అగ్ని మరియు కలపను అందిస్తాయి.
@ పూర్వం ఆవులకు ఎండుగడ్డి వేయడానికి ఉపయోగించే ఇరుకైన ప్రాంతం కాదు.
@ సత్రాలు ఇటీవల భారీ లాభాలు పొందాయి వాటి మధ్యలో విశాలమైన ప్రాంతం.
@ చుట్టూ ఉన్న జంతువులు మధ్య గ్యాప్లో ఉంచిన మేతను తింటాయి.
@ కాబట్టి, ఈ ప్రాంతం
*ఫోర్-మేంజర్* అని పిలుస్తారు.
జంతువులకు సురక్షితంగా ఉండడంతో పాటు అభయారణ్యం మధ్యలో పడుకుని విశ్రాంతి తీసుకోవచ్చు కాబట్టి ప్రయాణికులు ఈ ప్రాంతంలో ఉండడం సర్వసాధారణం.
@ యాత్రికులు అక్కడ గడ్డి దిండులపై పడుకుంటారు.
@ జీసస్ నిరుపేద కుటుంబంలో పుట్టాడు కానీ అతని తల్లిదండ్రులు *జోసెఫ్-మేరీ* అన్ని సమస్యలను పరిష్కరించారు.
@ యేసుక్రీస్తు పేదవాడిగా పుట్టాడన్న విషయాన్ని ఎవరూ తృణీకరించవద్దు.!
--లూకా 2:5.
@ పేరు *బెత్లెహెమ్* అంటే *రొట్టెల ఇల్లు*.
@ ఈ రొట్టెల ఇంట్లో, దేవుడు మానవాళిని కలవాలనుకుంటున్నాడు. మానవులకు జీవించడానికి ఆహారం అవసరమని దేవునికి తెలుసు మరియు అదే సమయంలో, మన ఆత్మలు ఆహారంతో మాత్రమే సంతృప్తి చెందవు.!
@ మఠాధిపతి నివాసమైన బెత్లెహేములో, ఒక తొట్టిలో, ప్రభువు జన్మించాడు. *ఇదిగో నేనే నీ ఆహారం!* అన్నట్టు ఆ తొట్టిలో పుట్టాడు.
--మత్తయి 26:26.
@ *దీన్ని పొందండి మరియు తినండి; ఆమె పుట్టినప్పటి నుండి ఇది నా శరీరం*
అతను ప్రపంచానికి ఆహారం అయ్యాడు
యేసు.
క్రిస్మస్ అంటే సేకరించి తినడం కాదు, పంచుకోవడం మరియు ఇవ్వడం అని బెత్లెహెమ్లో జన్మించిన శిశువు యొక్క చిన్న శరీరం మనకు చెబుతుంది.
--లూకా 2:8.
@Bethlehem కి వెళ్లిన *గొర్రెల కాపరులు (గొర్రెల కాపరులు)* ప్రభువును ఎలా కలుసుకోవాలో అందంగా నేర్పుతారు.
@ రాత్రంతా నిరీక్షించారని అంటారు. మనం కూడా ఎల్లప్పుడూ అప్రమత్తంగా ఉండాలని క్రీస్తు చెప్పాడు.--మత్తయి 25:13.
--మార్కు 13:25.
@ మీరు ప్రభువు కోసం వేచి ఉంటే మీకు ఏమి లభిస్తుంది?
@ మేకలు ఎదురుచూస్తుండగా *దేవుని మహిమ వాటి చుట్టూ ప్రకాశించింది.!*
--లూకా 2:9.
@ మన జీవితాల్లో కూడా మనం చూస్తూ, వేచి ఉన్నప్పుడు, దేవుని వెలుగు మన చుట్టూ ఉంటుంది.!
@ జోసెఫ్ మరియు మేరీ మరియు మేరీ కడుపులో ఉన్న శిశువు యేసు వారి స్వగ్రామానికి వస్తారు. దేవుడు మనుషుల మధ్య నివసించడానికి వస్తాడు. *అతను తన వాళ్ళ దగ్గరకు వచ్చినది ఇదే.!*
*సువార్తికుడు*గా రికార్డులు.
--యోహాను 1:11.
@ *డాక్టర్ లూక్* దీనికి కారణాన్ని పోస్ట్ చేసారు, *(సత్రం) సత్రంలో వారికి స్థలం లేదు*.
@ *బిషప్ షీన్* ఈ వాక్యాన్ని వివరిస్తారు, వారు,
*ఆ రోజు హోటళ్లు నిండిపోయాయి. మంత్రులకు చోటు కల్పించారు. మంత్రి సహాయకులకు చోటు కల్పించారు. ఎన్యూమరేటర్లకు చోటు కల్పించారు. అక్కడ గవర్నర్ సైనికులకు చోటు కల్పించారు. రెండింతలు ఎక్కువ చెల్లించే అవకాశం ఉండేది.!*
@ అయితే ఇక్కడ,
* నజరీన్ దంపతులకు చోటు లేదు.! దేవుడు మనల్ని కోరుకోడు అన్నారు!*
అని చెప్పకుండానే అన్నారు.
--లూకా 2:14.
@ *అత్యున్నతమైన దేవునికి మహిమ, లోకంలో ఆయనకు మేలు చేసేవారికి సంతోషం.!*
దేవదూతలు పాడతారు.
@ *ఉన్నతి* లేదా *స్వర్గం* అంటే ఏమిటి..? *సెయింట్ అగస్టిన్*, అని అర్థం
*స్వర్గం అనేది పైన ఉన్న ప్రదేశం కాదు, మన హృదయంలో ఒక భాగం.!* అని రాశారు.
@ యేసు జననం దేవుని అనంతమైన కరుణ మరియు ప్రేమ యొక్క వేడుక.
*చారిత్రక నేపథ్యం:*
గొర్రెల కాపరులు సాధారణంగా తమ గొర్రెలను తోడేళ్లు మరియు దొంగల నుండి కాపాడుకోవడానికి రాత్రంతా మేలుకొని ఉంటారు.
@ శుభవార్త అందిన వెంటనే, *మనకు ప్రకటించిన ఈవెంట్ చూద్దాం రండి.!*
వారు హడావిడిగా వెళ్ళిపోయారు.
--లూకా 2:16.
@ శ్వేత మనస్కులు. మంచిని కోరుతూ, వారు వెంటనే తమ మందలను ఒంటరిగా విడిచిపెట్టి, దేవుణ్ణి వెదకి పూజిస్తారు
వాళ్ళు వెళ్ళారు.
@ ఇక్కడ, దారితప్పినవాడు తిరుగుతూ తెల్లవారింది.
--కీర్తన 34:18.
@ *విరిగిన హృదయం ఉన్నవారికి దేవుడు సమీపంలో ఉన్నాడు.!*
నమస్కరించినప్పుడే భగవంతుని చూడగలుగుతాము. ఈ నేపథ్యంలోనే నేడు బెత్లెహేమ్లోని జీసస్ జన్మస్థలం నిర్మించబడింది
*చర్చ్ ఆఫ్ నేటివిటీ* ప్రవేశం చాలా చిన్నది.
అంటే వంగి నడవడానికి ఇష్టపడే వారు మాత్రమే ప్రవేశించి భగవంతుని దర్శనం చేసుకోగలరు.
@ నేడు బెత్లెహెమ్లో క్రైస్తవులతో సహా 200 ఇళ్లు మాత్రమే ఉన్నాయి
ముస్లింలు కూడా సహజీవనం చేశారని చరిత్రకారులు చెబుతున్నారు.
@ ఈ *చర్చ్ ఆఫ్ నేటివిటీ*
బలిపీఠం అడుగుభాగంలో 22 దీపాలు ఎల్లప్పుడూ వెలుగుతూ ఉంటాయి, అక్కడ శిశువు యేసును ఉంచారు.
*వాస్తవికత:*
@ దారి తెలియక మెలకువగా నిల్చున్న గొర్రెల కాపరులు తెల్లవారింది.
@ బానిసత్వం యొక్క చీకటి నుండి
గొర్రెల కాపరులకు స్వాతంత్య్రం వచ్చింది.
@ పాపం అనే అంధకారం నుండి మోక్షం పొందాలంటే మనం మంచి ఉదయాన్ని పొందాలి.!
@ స్వార్థం అనే చీకటి నుండి ఇతరులు స్వస్థత పొందాలంటే, మనకు కాపరి హృదయం కావాలి.
@ భాగస్వామ్యం యొక్క చీకటి నుండి; పంచుకునే దయ ఉదయానికి దారి తీస్తుంది!
@ కుల చీకటి నుండి; గొర్రెల కాపరులకు ఉన్నట్లే మనకు కూడా సమాన జీవితం లభించాలి.
@ వేరు చీకటి నుండి; ఐక్యతా ఉషస్సు పుట్టాలి!
@ ఇలా సాధకులను భగవంతుని వద్దకు తీసుకువస్తారు
*ప్రొద్దున్నే యేసు మనలో పుట్టాడు!*.
@ చీకటిలో ఉన్నవారికి ఉదయాన్ని ఇవ్వడానికి బాల యేసు ప్రపంచంలో మనతో ఉన్నాడు.
-- *మత్తయి 1:23*.
*పూర్తి:*
@ మనలో ప్రతి ఒక్కరం దేవుడు పుట్టే గుడిసె.
@ రేపు మనం ఈరోజు ఏర్పాటు చేసుకున్న గుడిసెలు.? మరుసటి రోజు? వేరు చేయబడుతుంది. అవిభక్త గుడిసె అనేది మనలో ప్రతి ఒక్కరి జీవితం.
@ మా గుడిసెలో జోసెఫ్, మేరీ లాగా
*మన తల్లిదండ్రులు*, *మా బంధువులు* మధ్యవర్తులు, *గురువులు, బిషప్లు మరియు పెద్దలు* ఋషులు ఉన్నారు.
@ మా ఇంట్లో కూడా ఒక్కోసారి దుర్వాసన వస్తుంది. కానీ ఈ పానీయం
Comments
Post a Comment